news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்... அணுசக்தி நிலையத்தை தாக்கியதற்கான வீடியோ, புகைப்படம் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்... அணுசக்தி நிலையத்தை தாக்கியதற்கான வீடியோ, புகைப்படம் வெளியீடு

இஸ்பஹான், ஈரான்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nuclear power station

ஈரான் மீதான தாக்குதலில் முக்கிய கட்டமாக அந்நாட்டில் உள்ள அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது.

ஈரான்- இஸ்ரேல் நாடுகள் இடையே நிகழ்ந்து வரும் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள அணுசக்தியை ஒட்டு மொத்தமாக முடக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் முக்கிய கட்டமாக இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்கியது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
5 hrs 35 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved