news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதிகளை இணைக்கும் மசோதா
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதிகளை இணைக்கும் மசோதா

இஸ்ரேல்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை, தங்கள் நாட்டுடன் இணைக்கும் மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'யூதேயா மற்றும் சமாரியாவில் இஸ்ரேலிய இறையாண்மையை பயன்படுத்துதல்' என்று குறிப்பிடப்படும் இந்த மசோதா, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதற்கட்டமாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இஸ்ரேலில் இருக்கும் நிலையிலேயே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 43 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved