Also Watch
Read this
By: Web Team

நிசார் செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தனர்.
நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எஸ் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை ஏவப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved