news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கிருஷ்ண ஜெயந்தி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

கிருஷ்ண ஜெயந்தி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்

கிருஷ்ணர் வேஷமிட்ட சிறுவர்கள்

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
krishnar jeyanthi

கேரளாவில், கிருஷ்ண ஜெயந்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
கடந்த மாதமே தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கொண்டாடப்பட்ட நிலையில், கேரள முறைப்படி, கேரள மக்களால் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழக - கேரள எல்லையில், ஆரியங்காவு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.


கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய நிலையில் அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 21 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau