Also Watch
Read this
By: Web Team

மும்பையில் நடைபெற்ற குபேரா படத்தின் 3ஆவது பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் தமிழில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினி பேச அழைத்த போது மைக்கை வாங்கிய தனுஷ், எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார்.
பிறகு தனக்கு இந்தி தெரியாது என்பதால், ஆங்கிலத்தில் பேசுவதாகவும், ஆங்கிலமும் கொஞ்சம் தான் தெரியும் என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved