Also Watch
Read this
By: Web Team
தன்னை கொலை செய்வதற்கு சதி என மதுரை ஆதீனம் பேசியது தொடர்பான விவகாரம் ,
5ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் ,
ஏற்கெனவே 30ஆம் தேதி ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டது, அன்று அவர் ஆஜராகவில்லை ,
மத மோதலை தூண்டும் விதமாக மதுரை ஆதீனம் பேசியதாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு ,
மதம் தொடர்பான அடையாளங்களுடன் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் வதந்தி பரப்பியதாகப் புகார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved