news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மகாராஷ்டிர அமைச்சர் மாணிக் ராவிற்கு இலாகா மாற்றம்... விவசாயத்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டுத் துறைக்கு மாற்றம்
tv

Also Watch

tv

Read this

மகாராஷ்டிர அமைச்சர் மாணிக் ராவிற்கு இலாகா மாற்றம்... விவசாயத்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டுத் துறைக்கு மாற்றம்

மும்பை, மகாராஷ்டிரா

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharashtra

மகாராஷ்டிரா சட்டமன்றக் கூட்டத்தின்போது செல்போனில் ரம்மி விளையாடிய அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்து விவசாயத்துறை பறிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவை சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை விவாதங்களை பார்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்த நிலையில், தற்போது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சு

1
0 min agoshare
திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved