news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்க ரதத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி
tv

Also Watch

tv

Read this

தங்க ரதத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
golden car

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பெண்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்து மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ஆவது நாளான இன்று மாலை, 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா லட்சுமியின் சொரூபமாக, பெண்கள் விளங்குவதாலும் தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரியதானது என்பதாலும் பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே தங்க ரதம் வீதிஉலா நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
4 hrs 30 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved