news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர்... திருடனை கையும் களவுமாக பிடித்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபர்... திருடனை கையும் களவுமாக பிடித்த போலீசார்

பல்லாரி, கர்நாடகா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் ஏடிஎமில் கொள்ளையடிக்க முற்பட்ட நபரை ரோந்து போலீசார் கையும் களவுமாக பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த திருடன் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றான்.

அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் திருடனை கையும் களவுமாக பிடித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 1 min agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved