news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய்க்கிரக விண்கல்... மிகப்பெரிய செவ்வாய்க்கிரக கல் ரூ.45 கோடிக்கு ஏலம்
tv

Also Watch

tv

Read this

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய்க்கிரக விண்கல்... மிகப்பெரிய செவ்வாய்க்கிரக கல் ரூ.45 கோடிக்கு ஏலம்

நியூயார்க்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New York.

பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய்கிரகத்தின் மிகப்பெரிய விண்கல், நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

நியூயார்க்கில் Sotheby நிறுவனம் சார்பில் 20 கோடி ரூபாய் ஆரம்ப விலையில் ஏலம் விடப்பட்ட இந்த விண்கல்லை,

15 நிமிட கடும் போட்டிக்கு பிறகு இந்திய மதிப்பில் 45 கோடியே 68 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
53 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved