news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பெங்களூருவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை... மெட்ரோவை கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை... மெட்ரோவை கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி

பெங்களூரு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister

பிரதமர் மோடி பெங்களூருவில் இன்று ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மஞ்சள் தட மெட்ரோ ரயில் சேவையை பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்தார்.

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் சித்தராமய்யா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் மோடியுடன் பங்கேற்றனர்.

அதன் பின்னர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த மோடி, ஓடும் ரயிலில் மாணவர்கள் மற்றும் சக பயணிகளுடன் கலந்து பேசினார்.

பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து. பெங்களூரு-பெலகாவி , அமிர்தசரஸ்-ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா,

நாக்பூர்-புனே ஆகிய வழித்தடங்களில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 41 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved