news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு

ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை வந்துள்ள ராமதாஸை அவரது பேரன் முகுந்தன் நேரில் சென்று சந்தித்தார்,

அண்மையில் பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் முகுந்தன்,

ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலை அடுத்து பதவியை ராஜினாமா செய்திருந்தார் முகுந்தன்,

அன்புமணி தங்களது வழிகாட்டி, ராமதாஸ் குலதெய்வம் என கூறி பதவியை ராஜினாமா செய்தார் முகுந்தன்,

முகுந்தன் பதவியை ராஜினாமா செய்தது முடிந்து போன ஒன்று என பதிலளித்திருந்தார் ராமதாஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 15 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved