Also Watch
Read this
By: Web Team
மதுரையில் இந்துமுன்னணி சார்பில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாடு,
முருகன் மாநாட்டை சுற்றி எழும் அடுத்தடுத்த சர்ச்சைகள்,
அரசியல் கணக்குடன் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம்,
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு சங்கிகளின் மாநாடு - அமைச்சர் சேகர்பாபு,
உண்மையான முருக பக்தர்கள் இந்து முன்னணி நடத்தும் மாநாட்டிற்கு செல்ல மாட்டார்கள்- அமைச்சர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved