news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தொடர் கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க்... மெட்ரோ சுரங்கப்பாதைக்குள் அருவி போல் கொட்டிய தண்ணீர்
tv

Also Watch

tv

Read this

தொடர் கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க்... மெட்ரோ சுரங்கப்பாதைக்குள் அருவி போல் கொட்டிய தண்ணீர்

நியூயார்க், அமெரிக்கா

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Heavy rains

அமெரிக்காவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மெட்ரோ ரயில்வே சுரங்கப்பாதைக்குள் நீர் கொட்டியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நியூயார்க் நகரில் சாலைகள் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

குறிப்பாக மெட்ரோ சுரங்கப்பாதையில் சேதம் ஏற்பட்டு ரயிலின் மீது நீர் அருவி போல கொட்டியதால் ரயில் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

ரயில் தண்டவாளங்கள், சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

3
12 hrs 24 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved