news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் இந்தியா வருகிறார்... டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
tv

Also Watch

tv

Read this

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் இந்தியா வருகிறார்... டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

உசைன் போல்ட் இந்தியா வருகிறார்

70

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Usain Bolt

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட், செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உசேன் போல்ட்,

இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் எனவும், தனக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

0
15 mins agoshare
Pakisthan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved