news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 1000 ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான போனஸ் வழங்கிய OpenAI... AI தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளதால் போனஸ்
tv

Also Watch

tv

Read this

1000 ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான போனஸ் வழங்கிய OpenAI... AI தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளதால் போனஸ்

1000 ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான போனஸ் வழங்கிய OpenAI

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Open AI

சாட் ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், தனது பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு பெரும் தொகையை போனஸாக கொடுத்து தக்க வைத்துள்ளது.

ஏஐ துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளதால், மெட்டா,

எலான் மஸ்கின் எக்ஸ்.ஏ.ஐ போன்ற நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து பணியாளர்களை ஈர்த்து வரும் சூழலில், ஓபன் ஏஐ நிறுவனம் கவர்ச்சிகரமான போனஸ் வழங்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
33 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved