news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி... பிரான்ஸ், கனடா, இத்தாலி, இங்கிலாந்து தலைவர்களுடன் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி... பிரான்ஸ், கனடா, இத்தாலி, இங்கிலாந்து தலைவர்களுடன் சந்திப்பு

கனனாஸ்கிஸ், கனடா

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தென்னாபிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்.

மேலும், இங்கிலாந்து அதிபர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரையும் சந்தித்தார்.

பின்னர் ஜி 7 அமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தலைவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் துறையில் ரூ.2.42 ஆயிரம் கோடி கடன்.. மின் கட்டணம் உயருதா?

3
8 mins agoshare
250626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau