Also Watch
Read this
By: Web Team

சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் அல் வலீத் பின் காலெத் தனது 35வது வயதில் காலமானார்.
"தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்படும் இளவரசர் அல்-வலீத் பின் காலெத், 2005 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து,
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
மறைந்த சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசரின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் ரியாத்தில் நடைபெறும் என்றும்,
குடும்பத்தினர் மற்றும் அரச சமூக உறுப்பினர்களால் மூன்று நாள் துக்கக் காலம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved