news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதும் ரஜினிகாந்த்... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
tv

Also Watch

tv

Read this

வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதும் ரஜினிகாந்த்... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்

சுயசரிதையாக எழுதும் ரஜினிகாந்த்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தமது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதி, புத்தகமாக வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாள்தோறும் படப்பிடிப்பின்போது அவரது சுயசரிதையில் எந்த அத்தியாத்தைத் தற்போது எழுதி வருகிறார் என கேட்டுத் தெரிந்து கொள்வதாக தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்பே சுயசரிதை எழுத முயற்சி செய்த நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில காரணங்களால் அதனை கைவிட்டு, மீண்டும் முயற்சியை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 9 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved