news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது..
tv

Also Watch

tv

Read this

நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது..

வெள்ள அபாய எச்சரிக்கை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
57

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காலை முதல் வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணை நிரம்பியதை அடுத்து 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கபட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
17 hrs 16 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved