news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நிலச்சரிவின் போது சாலையில் சிதறி விழுந்த பாறைகள்... பைக்கில் சென்ற இருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ
tv

Also Watch

tv

Read this

நிலச்சரிவின் போது சாலையில் சிதறி விழுந்த பாறைகள்... பைக்கில் சென்ற இருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ

ஹரித்வார், உத்தரகாண்ட்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uttarakhand

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பைக்கில் சென்ற இருவர் நிலச்சரிவிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஹரித்வாரில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள சாலை ஒன்றில் மக்கள் நடமாடிக்கொண்டிருக்க, வாகனங்களும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன.

திடீரென சாலையில் பாறைகள் சிதறி விழ, அதனை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 45 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved