Also Watch
Read this
By: Web Team
தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தை எனத் தகவல்,
ராமதாஸ், அன்புமணி ஸ்ரீகாந்தி ஆகிய 3பேரும் தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்,
ஏற்கனவே ஏப்ரல் 13-ம் தேதி ராமதாஸை சந்தித்து இருந்தார் சைதை துரைசாமி,
தற்போதும் தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஸ்ரீகாந்தி முயற்சி எனத் தகவல்,
ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தைலாபுரம் வருகை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved