news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் கேலக்சி எம்36... ஓரிரு வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் என தகவல்
tv

Also Watch

tv

Read this

சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் கேலக்சி எம்36... ஓரிரு வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் என தகவல்

சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் கேலக்சி எம்36

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samsung galaxy m36

சாம்சங் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கேலக்ஸி எம்36 ((Samsung Galaxy M36)) ஸ்மார்ட்போன் ஓரிரு வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எக்ஸினோஸ் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 6000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை 15 ஆயிரத்திற்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து விவகாரம்.. ரவி மோகனுக்கு கோர்ட் வைத்த செக்

0
1 min agoshare
Jayam ravibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved