news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், ரஷ்யாவின் மெத்வதேவ் முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், ரஷ்யாவின் மெத்வதேவ் முன்னேற்றம்

சீனா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Russia's Medwadev

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-6 (8-6), 6-7 (1-7), 6-4 என்ற செட் கணக்கில் லேனரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோத உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

3
5 hrs 32 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved