news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிர்ச்சி கொடுக்கும் தங்கம், இவ்வளவு விலையா?
tv

Also Watch

tv

Read this

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம், இவ்வளவு விலையா?

உச்சத்தில் ஒரு சவரன்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold rate

ஒரு சவரன் தங்கத்தின் விலை 84 ஆயிரம் ரூபாயை தொட்டு இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில், ரூ.60,000க்கும் கீழ் விற்பனையான தங்கம் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து ரூ.80,000ஐ தொட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களாக விலை உயர்ந்து வரும் தங்கம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையானது. சரவனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,440 ஆக உயர்ந்திருந்தது.
இன்று தங்கத்தின் விலை சற்று குறையுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலை உயர்ந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்று காலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10.500 க்கு விற்பனையாகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதேபோல் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தால், விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை லட்சத்தை கடக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்கள்; மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை.. | Gold Rate Today | Gold Market TN

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளை அறிக்கை - தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பாராட்டு

2
26 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved