news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிசிசிஐ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்... 2025 IPL தொடரில் அபார திறமையை வெளிப்படுத்தினார்
tv

Also Watch

tv

Read this

பிசிசிஐ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்... 2025 IPL தொடரில் அபார திறமையை வெளிப்படுத்தினார்

பிசிசிஐ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்த ஸ்ரேயாஸ் ஐயர்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shreyas Iyer

2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ உயர் அதிகாரிகளை அதிகளவில் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணிகளில் இடம் பெறாத 5 இளம் வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணியில் வைத்து விளையாடி, அவர்களை சிறப்பாக வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

இந்த இறுதிப் போட்டியிலும் கடைசி பந்து வரை போராடிய அந்த அணி, வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது.

எனவே, அவரது கேப்டன்சி செயல்பாடு குறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே, அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ரேஸில் இடம்பெறுவார் எனவும், டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
45 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved