Also Watch
Read this
By: Web Team

இயக்குநர் ராமின் பறந்து போ படத்தில் நடிகர் சித்தார்த் பாடியுள்ள ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள்னர்.
இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved