Also Watch
Read this
By: Web Team
திமுக பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் தொடங்கியது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது,
பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை,
திமுக பொதுக்குழுவில் 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்,
திமுகவில் கட்சி ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved