Also Watch
Read this
By: Web Team
தான் நியமிக்கும் மாவட்ட நிர்வாகிகளை யாரும் மாற்ற முடியாது என நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக தகவல்.
மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்.
இதையும் படியுங்கள் : அரசு பேருந்தில் அட்ராசிட்டி.. தலை தொங்கிய நிலையில் ரூட்டு தலைகள்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved