Also Watch
Read this
By: Web Team

தொடர் வெற்றிகளின் மூலம் நடிகர் சூரி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து கதாநயகனாக உருவெடுத்த சூரி விடுதலை, மாமன்,
கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved