news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தந்தை மறைவு... தெலுங்கு திரையுலகினர், ரவி தேஜா ரசிகர்கள் இரங்கல்
tv

Also Watch

tv

Read this

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தந்தை மறைவு... தெலுங்கு திரையுலகினர், ரவி தேஜா ரசிகர்கள் இரங்கல்

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தந்தை மறைவு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Telugu actor Ravi

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தந்தை ராஜகோபால் ராஜு காலமானார்.

90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராஜகோபால் ராஜு, ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும், ரவி தேஜாவின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 41 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved