Also Watch
Read this
By: Web Team
துபாயில் உள்ள மரினா என்ற குடியிருப்பு மற்றும் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ,
கட்டடத்தில் இருந்த சுமார் 4000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு மீட்புப் பணி,
764 குடியிருப்புகளில் வசித்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்,
மிகப்பெரிய தீவிபத்து என்ற போதிலும் 4000 பேரையும் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved