மதுபானக் கடையில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் நிர்வாகி. காங்கிரஸ் நிர்வாகியை சுத்துப்போட்ட கும்பல். கண்ணிமைக்கும் நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வெட்டி சாய்த்த கொடூரம். நீண்ட நாட்களாக இருந்த முன்பகை தான் கொலைக்கு காரணம் என விசாரணையில் அம்பலம். காங்கிரஸ் நிர்வாகியை கொலை செய்த கும்பல் யார்? நடந்தது என்ன?