Also Watch
Read this
By: Web Team

வடசென்னை மலையாளிகள் அசோசியேசனின் 15ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்ந நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு வடசென்னை பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடல் பாடல் என கொண்டாடினர். மேலும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved