news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீடு வீடாக சென்று முதலமைச்சர் பரப்புரை
tv

Also Watch

tv

Read this

வீடு வீடாக சென்று முதலமைச்சர் பரப்புரை

வீடு வீடாக சென்று முதலமைச்சர் பரப்புரை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக சென்று பிரச்சாரம்,

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் பரப்புரை செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின்,

2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு 10 மாதங்களுக்கு முன்னரே வாக்கு சேகரிப்பில் தீவிரம்,

மக்கள் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என பொதுமக்களிடம் கேட்டறியும் முதலமைச்சர்,

ஏற்கனவே சென்னையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved