இரு தரப்பு இளைஞர்களிடையே நீண்ட நாட்களாக நீடித்த முன்பகை. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட கொடூரம். ஒரு தரப்பைச் சேர்ந்தவரை அடித்தே கொன்ற மற்றொரு தரப்பினர். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகளை கைது செய்த போலீஸ். இருதரப்பு பிரச்சனை கொலையில் முடிந்தது ஏன்? நடந்தது என்ன...? இதையும் பாருங்கள் - தீபாவளியன்று இளைஞர் கொ*ல, கொ*லயாளிகள் யார்? 25 நாட்கள் கழித்து அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்