news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தலைகீழாக மாறிய விவசாயிகள் வாழ்க்கை - பிரதமர்... பாஜக அரசிற்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

தலைகீழாக மாறிய விவசாயிகள் வாழ்க்கை - பிரதமர்... பாஜக அரசிற்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் பெருமிதம்

டெல்லி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP government

ஒரு காலத்தில் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்த இந்திய விவசாயிகள் இன்று நல்ல முன்னேற்றத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

கிசான் சம்மன் திட்டத்தின் 11 ஆம் ஆண்டு விழாவையொட்டி பேசிய பிரதமர், கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது, பாஜக அரசிற்கு கிடைத்த பாக்கியம் என பெருமிதம் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

2
13 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved