news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உணவுக்காக நாள்தோறும் தவித்து வரும் காசா மக்கள்... வீடுகளை இழந்து உணவு தேடி அலையும் அவல நிலை
tv

Also Watch

tv

Read this

உணவுக்காக நாள்தோறும் தவித்து வரும் காசா மக்கள்... வீடுகளை இழந்து உணவு தேடி அலையும் அவல நிலை

காசா

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza people

காசாவில் உணவின்றி நாள்தோறும் தவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

21 மாதமாக நடைபெற்ற இந்த போரில் பட்டினி காரணமாக 80 குழந்தைகள் உட்பட 101 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வீடுகளை இழந்த மக்கள் நாள்தோறும் உணவு தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 13 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved