news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கத்தின் விலை குறைவு, உயராதது ஆறுதல்
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை குறைவு, உயராதது ஆறுதல்

ஒரு சவரன் ரூ.84,080

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

தொடர்ந்து 2ஆவது நாளாக, இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.59 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.85 ஆயிரத்தை கடந்து பெண்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் அதன் மீதான முதலீடுகளும் அதிகரித்து வந்தன. இந்த சூழலில் நேற்று காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனையானது.
இன்று இரண்டாவது நாளாக காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.84,080க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.10,510க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து 2ஆவது நாளாக, ஆயிரம் ரூபாய் வரை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இதே நேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 16 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved