Also Watch
Read this
By: Web Team
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி மாறுபட்ட தீர்ப்பு,
மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு கொண்டு செல்ல தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரை,
மலையில் ஆடு கோழி வெட்டக்கூடாது உள்ளிட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி நிஷா பானு,
மற்றொரு நீதிபதியான ஸ்ரீமதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved