news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்... 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலில் குடமுழுக்கு
tv

Also Watch

tv

Read this

திருப்பூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்... 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலில் குடமுழுக்கு

திருப்பூர்

83

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Muthanampalayam Tirupur.

திருப்பூர் அருகே முத்தனம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாளை முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற்ற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 6 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved