news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டி... கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி வெற்றி
tv

Also Watch

tv

Read this

டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டி... கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி வெற்றி

டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டி

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Match of the DNBL

டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்தது.

இதனையடுத்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடியது.

இறுதியில் திருப்பூர் அணி 16 புள்ளி 5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அசத்தல் வெற்றி வெற்றது.



இதையும் படியுங்கள் : படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள்... படியில் தொங்க வேண்டாம் என மாணவர்களை எச்சரித்த நடத்துநர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

₹13 லட்சம் கோடி கடனா?!" அமைச்சர் வெளியிட்ட ஷாக் டேட்டா

0
6 mins agoshare
Mariya wilsonbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved