Also Watch
Read this
Posted on: Oct 12, 2024 02:31 AM
By: Srini Vasan

கவரப்பேட்டை ரயில் விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்.
மீட்பு பணிகள் முடிவடைய 12 மணி நேரம் வரை ஆகும் என ரயில்வே நிர்வாகம் தகவல்.
ராட்சத கிரேன்கள் மூலம் ரயில் பெட்டிகளை மீட்பு பணிகள் தீவிரம்.
500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சை.
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை.
ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் 6 பேருக்கு மட்டும் சிகிச்சை
13 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved