Also Watch
Read this
By: Web Team
சென்னை சேப்பாக்கத்தில் விஜய் தலைமையில் நாளை காலை நடைபெற உள்ள போராட்டம்,
தவெக போராட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி,
பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, பைக் ஊர்வலம் கூடாது என போலீசார் நிபந்தனை,
சுமார் 6,000 பேர் பங்கேற்க உள்ள நிலையில், 2000 போலீசார் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல்,
சென்னை சிவானந்தா சாலையில் விஜய் தலைமையில் நாளை காலை நடைபெற உள்ள போராட்டம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved