news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒரே இடத்தில் இரு பயங்கர விபத்து.. அதிர்ச்சி CCTV காட்சி
tv

Also Watch

tv

Read this

ஒரே இடத்தில் இரு பயங்கர விபத்து.. அதிர்ச்சி CCTV காட்சி

அதிர்ச்சி CCTV காட்சி..

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆந்திர மாநிலம், நெல்லூர் A.S.பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள்,

தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஊருக்கு திரும்ப முற்பட்ட போது அதிவேகமாக வந்த பைக் மோதியது ,

பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி,

இதே இடத்தில் கடந்த 5ம் தேதி ஆட்டோ ஊருக்கு திரும்பும் போது அதிவேகமாக வந்த கார்மோதி விபத்து,

விபத்து ஏற்படும் பகுதியில் சிக்னல்களோ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ அமைக்க கோரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 49 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved