Also Watch
Read this
By: Web Team
பொய்கள் சொல்வது அமெரிக்க அதிபர் டிரம்பின் வாடிக்கையான ஒன்று - ஈரான் அரசு தொலைக்காட்சி,
"டிரம்ப் தாக்கியதாக கூறும் அணுசக்தி தளங்கள் முன்னரே அங்கிருந்து காலி செய்யப்பட்டுவிட்டன" ,
அமெரிக்காவின் குண்டுவீச்சு குறித்த சேதங்களை இனிதான் மதிப்பீடு செய்ய வேண்டும் - ஈரான்,
3அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்ததாக டிரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் தொலைக்காட்சி செய்தி,
குண்டுவீச்சுகள் மூலம் ஈரானின் அணுசக்தி துறையை அழிக்க முடியாது - ஈரான் திட்டவட்டம்.