news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படும்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10% இறக்குமதி வரி விதிக்கப்படும்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
US President Trump

அமெரிக்க டாலருடன் விளையாட நினைக்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வளர்ந்து வருவதாக கூறப்படும் பொருளாதாரக் கூட்டணி உண்மையில் மறைந்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் கிரிப்டோகரன்சி சட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய ட்ரம்ப், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,

தென்னாப்பிரிக்கா மற்றும் புதிய உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்கி,

அதன் சர்வதேச ஆதிக்கத்தை குறைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
57 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved