தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு, தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பது தொடர்பாக விஜய் ஆலோசனைசென்னை, பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆலோசனையில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்புதேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனைதவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பது தொடர்பாகவும் விஜய் ஆலோசனைதமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் முக்கிய ஆலோசனைவிஜய் உடனான ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பங்கேற்புதவெக பொது செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு