news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் விஜய் சேதுபதி
tv

Also Watch

tv

Read this

மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி அசத்தல்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vjs

உபேனா திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிகிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் "ரவுடி ஜனார்த்தனன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

0
11 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved