Also Watch
Read this
By: Web Team

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்து வரவேற்பை பெற்றுள்ள தலைவன் - தலைவி திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.
கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்று வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved